Header Ads Widget

Responsive Advertisement

இணைய வழி பட்டா - Online Patta

 நமது இடம் அல்லது நிலம் சம்பந்தமாக உள்ள ஆவணத்தில் பத்திரத்திற்கு அடுத்த படியாக உள்ளது பட்டா / சிட்டா ஆகும் . 

இதனை நாம் தலுக்கா  அலுவலகத்தில் மட்டும்தான் வாங்க அல்லது எடுக்க முடியும் என்பதில்லை. இதனை எளிமையாக்க, அரசாங்கம் இது போன்ற வசதிகளை இணைய வழியாக பெற்றுக்கொள்ள வழி வகை செய்துள்ளது.

இந்த வசதியை நாம் எளிமையாக எப்படி பயன்படுத்திகொள்வது என்று இந்த பதிவின் மூலமாக நான் உங்களுக்கு தெரிவிக்க முயல்கின்றேன்.

1.       1. முதலில் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் open செய்து நேரடியாக இணையதளத்திற்கு செல்லவும்

                                               https://eservices.tn.gov.in/eservicesnew/index.html

                                                                        அல்லது





google browser open செய்து அதில் online patta என்று டைப் செய்து search கொடுக்கவும் . இதில் வரும் இரண்டாவது தகவலான கீழ்வரும் தளத்தை select செய்வதன் மூலமாக இணையதளத்திற்கு செல்லமுடியும்.



 

         2.கிளிக் view patta & FMB / Chitta / TSR Extract

 


2.       3.select the district


4.    4. select the taluk and Village


5     5. தங்களிடம் patta எண் இருந்தால் patta no select செய்யவும் 
  6. பிறகு குறியீட்டை அதில் உள்ளதுபோல டைப் செய்யவும் பிறகு submit கொடுத்தால் தங்களது patta வந்துவிடும் .




    7. சர்வே நெம்பரை வைத்து எடுபதர்க்கு  survey number option - ஐ செலக்ட் செய்யவும் .




     8.Type the survey number and Sub Division Number





9. Select the Patta, Input the Code and Sumbit.



10. Now Your Patta is ready to download and you can print or save it for your use.

THanking You ! 
 
Will meet next post.





Post a Comment

0 Comments