நாம் வாங்கும் இடம் அல்லது நிலத்தின் வில்லங்கம் தொடர்பான விவரங்களை தெரிந்துகொள்ள பயன்படுவதுதான் இ சி எனப்படும் ENCUMBARANCE CERTIFICATE எனப்படும் தரவு ஆகும்.
வில்லங்கம் என்றால் , அந்த நிலம் யாருக்காவது முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ விர்க்கப்பட்டுள்ளதா அல்லது வாங்கப்பட்டுள்ளதா , அந்த நிலத்தின் தற்போதைய உண்மையான உரிமையாளர் யார், போன்ற விவரங்களை சரிபார்ப்பதே ஆகும்.
அப்படிப்பட்ட வில்லங்கத்தை நாம் எளிதாக எப்படி வீட்டிலயே எடுக்க முடியும் என்பதை நாம் கீழ்கண்ட வீடியோ மூலம் தெரிந்துகொள்ளலாம்.
வீடியோவை முழுமையாக பார்த்த பின்பு இந்த YOU TUBE சேனலை SUBSCRIBE செய்யவும்.

0 Comments