நாம் வாங்கும் இடம் அல்லது நிலத்தின் முழுமையான் விவரங்களை தெரிந்துகொள்ள நமக்கு உதவுவதே A-REGISTAR என்னும் சான்றிதழ் ஆகும்.
இதனை நாம் நேரடியாக தாலுகா அலுவலகத்திலும் வாங்கலாம் .
இங்க நாம் மிகவும் எளிதாக வீட்டிலிருந்தே ஆன்லைன் மூலமாக எப்படி எடுக்கலாம் என்பதை நீங்கள் கீழ்கண்ட வீடியோவை முழுமையாக பார்ப்பதன் மூலமாக தெரிந்துகொள்ளலாம்.
A-REGISTAR என்பது நிலத்தை பற்றிய முழு தகவலையும் தெரியப்படுத்தும். அதில் அந்த இடத்தினுடைய தற்போதைய நிலா அளவு எண், முந்தைய நிலா அளவு எண், பட்டா எண், உரிமையாளர் பெயர், நிலத்தின் வகை , வரி மற்றும் பயன்பாட்டு வகை போன்ற மேலும் பல தகவலை தரும்.

0 Comments